“ஜிகர்தண்டா 2”; அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

 “ஜிகர்தண்டா 2”; அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பிற்காக தேசிய விருதும் கிடைத்தது.

இப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post