கேரள வெள்ளத்திற்கு 2 கோடி நிதியுதவி அளித்த பிரபாஸ்

 கேரள வெள்ளத்திற்கு 2 கோடி நிதியுதவி அளித்த பிரபாஸ்

கேரளாவில் வயநாடு பகுதியில் வரலாறு காணாத பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

பலரும் தங்களால் இயன்ற உதவியை வயநாடு மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகின்றனர்.

நட்சத்திரங்கள் பலரும் கோடிக்கணக்கில் நிதியுதவியை கேரள மக்களுக்காக செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், நடிகர் பிரபாஸ் கேரள வெள்ளத்திற்காக சுமார் 2 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார். ரசிகர்கள் பலரும் பிரபாஸை இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

 

Related post