உதயநிதி இடத்தில் இனி கிருத்திகா உதயநிதி தான்!?

 உதயநிதி இடத்தில் இனி கிருத்திகா உதயநிதி தான்!?

தமிழக சினிமாவில் சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் அநேக படங்களை தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்து வருகிறது.

இதில் பல ப்ளாக் பஸ்டர் படங்களும் உள்ளடக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனால், சினிமாவிற்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் தற்போது இறங்கியுள்ளார்., இதனைத் தொடர்ந்து தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பு முழுவதையும் தனது மனைவி கிருத்திகா உதயநிதியிடம் வழங்கவிருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post