வசூலில் பட்டையை கிளப்பும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

 வசூலில் பட்டையை கிளப்பும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா இவர்களது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”.

கலவையான விமர்சனங்கள் கொண்டிருந்தாலும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா சேர்ந்து நடித்தது, அனிருத்தின் இசை என படத்திற்கு பல ப்ளஸ் இருந்ததால் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது.

நாளுக்கு நாள் வசூல் மழையும் குவித்து வருகிறது. இதுவரை தமிழகம் மட்டும் சுமார் 27 கோடிவரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் சேர்த்து இதுவரை 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love

Related post