தல, தளபதி, தலைவர் பட ரிலீஸ் அப்டேட் வேணுமா.? இங்க வாங்க

 தல, தளபதி, தலைவர் பட ரிலீஸ் அப்டேட் வேணுமா.? இங்க வாங்க

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு பணிகளும் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வரும் சூழலில், இப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

அதன்படி, அஜித்குமார் நடிக்கும் “ஏகே 61” 2022 தீபாவளிக்கும்,

தளபதி அஜித் நடிக்கும் “தளபதி 66” 2023 பொங்கலுக்கும்,

தலைவர் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 166” 2023 தமிழ் வருட தினத்திலும் படத்தினை வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Spread the love

Related post

You cannot copy content of this page