இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படம் தான் “தி லெஜெண்ட்”.

 இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படம் தான் “தி லெஜெண்ட்”.

சுமார் ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியிருக்கிறது. ஹரீஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும், இப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவிற்கும் ஹிட் அடித்துள்ளது.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் 5 மொழிகளுக்கும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஒரு மூத்த நடிகருக்கு கிடைக்கும் பெரிய எதிர்பார்ப்பை தனது முதல் படத்திற்கே கொடுக்க வைத்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

Spread the love

Related post