தனது அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா.? லோகேஷ் கனகராஜ் காட்டில் மழை தான்!

விக்ரம் கொடுத்த ஹிட்டால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் லோகேஷ்.
இந்நிலையில், விக்ரம் படத்திற்காக சுமார் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய லோகேஷ், விஜய் படத்திற்காக மூன்று மடங்கு வரை தனது சம்பளத்தை ஏற்றியிருக்கிறாராம்.
ஆம், சுமார் 25 கோடி ரூபாய் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று முன்னோர்கள் சும்மாவாக சொன்னார்கள் என்று இப்பதான் தெரிகிறது.