ராம் சரணோடு விரைவில் இணையும் லோகேஷ் கனகராஜ்!

 ராம் சரணோடு விரைவில் இணையும் லோகேஷ் கனகராஜ்!

கமல்ஹாசனை நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் விக்ரம். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களை இயக்கத் தயாராகி வருகிறார்.

அடுத்ததாக தளபதி 67, கைதி 2, விக்ரம் 2 என வரிசையாக படத்தை தன் கையில் வைத்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விரைவில் நானும் ராம் சரணும் இணையவிருக்கிறோம். எனக்கும் சில படங்கள் இருக்கிறது. அவருக்கு சில படங்கள் இருக்கின்றன. இருவரும் படங்களை முடித்ததும் இணையவிருக்கிறோம். என்று கூறியிருக்கிறார்.

 

Related post