லவ் டுடே படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ!

 லவ் டுடே படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வெளியான திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் வெளியாகி மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பல கோடிகளை வாரி எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது இப்படம்.

ஓடிடி’யில் இந்த படம் வெளியான போதிலும், ஆங்காங்கே திரையரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

இதுவரை இப்படம் வசூலித்த மொத்த வசூல் நிலவரத்தை இங்கே பார்த்து விடலாம்.

Tamil Nadu : ₹61.85 Cr
Andhra & Nizam : ₹14.45 Cr
Karnataka : ₹5.20 Cr
Kerala : ₹0.75 Cr
Rest of India : ₹0.50 Cr
Overseas : ₹8.00 Cr / $980 K

Total Worldwide Gross : ₹90.75 Cr

Related post