மாவீரன் அப்டேட் வேணுமா.? அப்போ இங்க வாங்க!

 மாவீரன் அப்டேட் வேணுமா.? அப்போ இங்க வாங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் “மாவீரன்”.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தொடங்கப்பட இருக்கிறது. ஒரே ஷெட்யூலில் படத்தினை முழுக்க முடிக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

விருமன் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை முடித்ததும் நாயகி அதிதி ஷங்கர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

 

Related post