மிரள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

 மிரள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிரள்..

இந்த படத்தில் வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியது..

இந்த நிலையில் நவம்பர் 11ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Related post