இந்த வாரம் வெளியாகும் படங்களும் வெப் சீரிஸ்களும்!!

இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இதோ….
1. வெந்து தணிந்தது காடு (தமிழ்) – செப். 15
2. சினம் (தமிழ்) – செப். 16
3. டூடி (தமிழ்) – செப். 16
4. Saakini Daakini (தெலுங்கு) – செப். 16
5. Nenu Meeku Baaga Kavalasinavadni (தெலுங்கு) – செப். 16
6. Neenu Leni Naa Prema Katha (தெலுங்கு) – செப். 16
7. Aa Ammayi Gurinchi Meeku Cheppali (தெலுங்கு) – செப். 16
8. Visudhamejo (மலையாளம்) – செப். 16
9. Ini Uthram (மலையாளம்) – செப். 16
10. Siya (இந்தி) – செப். 16
11. Jahaan Chaar Yaar (இந்தி) – செப். 16
12. Matto Ki Saikal (இந்தி) – செப். 16
13. Where the Crawdads Sing (ஆங்கிலம்) – செப். 16
14. Everything Everywhere All at Once (ஆங்கிலம்) – செப். 16
ஓ.டி.டி. (OTT)
1. The Phantom of the Open (ஆங்கிலம்), பிரைம் – செப். 12
2. The Catholic School (இத்தாலி), நெட்ஃபிளிக்ஸ் – செப். 14
3. Kerosene (தெலுங்கு), ஆஹா – செப். 16
4. Jogi (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – செப். 16
5. Good Night Mummy (ஆங்கிலம்), பிரைம் – செப். 16