ரஜினிகாந்த் படத்தில் நாகர்ஜுனா!?

 ரஜினிகாந்த் படத்தில் நாகர்ஜுனா!?

வேட்டையன் படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பானது வரும் ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் நாகர்ஜுனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கூலி படமானது LCU லிஸ்டில் இணையாது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

 

Related post