பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு “A” சான்றிதழ்!

 பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு “A” சான்றிதழ்!
Digiqole ad

பா ரஞ்சித் இயக்கி தயாரித்து இம்மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் திரைப்படம் தான் ”நட்சத்திரம் நகர்கிறது”.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு “ஏ” தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மேலும், சில பல கட் செய்தால் மட்டுமே ஏ சான்றிதழ் கொடுக்கப்படும் எனவும் கூறி, அது கட்’களை செய்த பிறகே ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.

 

Digiqole ad
Spread the love

Related post