இணையத்தில் வைரலாகும் விக்கி – நயன் ஹனீமூன் போட்டோ!

 இணையத்தில் வைரலாகும் விக்கி – நயன் ஹனீமூன் போட்டோ!
Digiqole ad

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரின் சில வருட காதல் சில தினங்களுக்கு முன் திருமணத்தில் நிறைவேறியது.

சென்னையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில், இத்திருமணம் நடைபெற்றது. சில முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்று நிகழ்ந்தது அத்திருமணம்.

அதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஜோடி, அதன் பிறகு கேரளாவில் சில நாட்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஹனீமூனை கொண்டாட வெளிநாடு பறந்து சென்றிருக்கும் இருவரும் அங்கிருந்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

 

Digiqole ad
Spread the love

Related post