விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் யார் யார் தெரியுமா.?

 விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் யார் யார் தெரியுமா.?

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.

இத்திருமண நிகழ்வுக்கென, வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று தெரியுமா.?
இதோ,

ரஜினிகாந்த்
ஷாருக்கான்
சூர்யா
கார்த்தி
விஜய் சேதுபதி
கிருத்திகா உதயநிதி
சரத்குமார்
ராதிகா சரத்குமார்
ஷாலினி அஜித்குமார்
அனோஷ்கா அஜித்குமார்
ஆத்விக் அஜித்குமார்
ஷாமிலி
விக்ரம் பிரபு
குஷ்பு
பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன்
திலிப் ( மலையாளம் நடிகர்)
கவின்
திவ்ய தர்ஷினி

Dr.ஐசரி k கணேஷ்
போனி கபூர்l
Lyca தமிழ் குமரன்
கல்பாத்தி s அகோரம்
ஞானவேல்ராஜா
2D ராஜசேகர் பாண்டியன்
டிரைடன் ஆர்ட்ஸ் ரவி
லலித் குமார்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
சாந்தி பிலிம்ஸ் அருண்

ஏஆர்.ரகுமான்
ஏஆர்ஆர்.அமீன்
அனிருத்
ரவி ராகவேந்திரா
லக்ஷ்மி ராகவேந்திரா

கேஎஸ் ரவிக்குமார்
மணிரத்தினம்
கௌதம் வாசுதேவ் மேனன்
விஷ்ணுவர்தன்
அனு வர்தன்
அட்லி
ஹரி
மோகன் ராஜா
எடிட்டர் மோகன்
பிரீதா ஹரி

Dop.ஓம்பிரகாஷ்
Dop.வெற்றி
Dop.வேல்ராஜ்
Dop.தினேஷ் கிருஷ்ணன்

தரண் குமார்
கலா மாஸ்டர்
சதீஷ்
சோனி அசோக் பர்வாணி

பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related post