இனி நடிக்க போவதில்லை.. “நயன்தாரா” எடுத்த அதிரடி முடிவு!?

 இனி நடிக்க போவதில்லை.. “நயன்தாரா” எடுத்த அதிரடி முடிவு!?

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகையான நயன்தாரா இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சரிவர போகவில்லை என்பதால், தனக்கான மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிவதை கண்டும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவர்களை இனி அருகில் இருந்து பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறாராம்.

படத்தினை தயாரிக்கும் பணிகளை கவனித்துக் கொள்ளவிருக்கிறாராம் நயன்தாரா.

 

Related post