ஓடிடி-யில் வெளியாகும் #AK62? ஷூட்டிங் முன்பே அப்டேட் கொடுத்த ஓடிடி

 ஓடிடி-யில் வெளியாகும் #AK62? ஷூட்டிங் முன்பே அப்டேட் கொடுத்த ஓடிடி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் #AK62.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இப்படம் அடுத்தடுத்து சாதனை படைக்கவுள்ளது.

இந்நிலையில், இன்னும் ஷூட்டிங் கூட ஆரம்பிக்காத #AK62 படத்தின் அப்டேட்டை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, #AK62 படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும். திரைக்கு வந்தபின் AK62 படம் நெட்ப்ளிக்சில் வெளியாகும் என்றும் அறிவிப்பை தந்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.

Related post