ரிலீஸ் தேதியை அறிவித்த “பத்து தல” படக்குழு!

 ரிலீஸ் தேதியை அறிவித்த “பத்து தல” படக்குழு!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்,, கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வந்த திரைப்படம் தான் “பத்து தல”.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது..

இந்நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

வரும் 2023 மார்ச் மாதம் 30 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.

 

Related post