புஷ்பா 2 ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகப் போவது இவரா

 புஷ்பா 2 ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகப் போவது இவரா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அல்ல்ய் அர்ஜூன், ராஷ்மிகா மடோனா மற்றும் பஹத் பாசில் நடிப்பில்உருவான ‘புஷ்பா’ முதல் பாகம் மிகப்பெரும் ஹிட் ஆனது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘புஷ்பா 2’வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2023ல் இப்படம் வெளியாக திட்டமி தீட்டியுள்ளது படக்குழு. இப்படத்தை சுமார் 10 மொழிகளில் வெளியிட ப்ளான் செய்யப்பட்டுள்ளதாம்.

வெளியாகும் ‘புஷ்பா2’ல் பகத் பாசில் & விஜய் சேதுபதிக்கு முக்கிய இடமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Related post