ரிலீசுக்கு முன்பே 275 கோடி; மாஸ் கிளப்பும் வாரிசு!!

 ரிலீசுக்கு முன்பே 275 கோடி; மாஸ் கிளப்பும் வாரிசு!!

தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “வாரிசு”.

படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் படத்தின் வியாபார பேச்சுவார்த்தை நடைபெற ஆரம்பித்துள்ளது.

அதன்படி,

டிஜிட்டல் – 60 (அமேசான் பிரைம்)

சேட்டிலைட் – 50 (சன் டிவி)

இந்தி டப்பிங் – 32 (கோல்ட்மைன்)

வெளிநாடு உரிமை – 32 (பார்ஸ் ஃபிலிம்ஸ்)

இசை உரிமை – 10 (டி சீரீஸ்)

தெலுங்கு ரைட்ஸ் – Own Release (Dil Raju)

மேலும் தமிழ்நாடு, கேரளா,, கர்நாடகா ரிலீஸ் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம் …

ஆக ரிலீஸூக்கு முன்பே 275+ கோடி சம்பாதித்துள்ளதாக இணையத்தில் செய்தி வேகமாக பரவி வருகிறது..

வரும் பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Varisu, business, vijay

Related post