ஐசரி கணேசனின் தாயார் திடீர் மரணம்!

 ஐசரி கணேசனின் தாயார் திடீர் மரணம்!

எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் தமிழக துணை முதலமைச்சராக இருந்தவர் ஐசரி வேலன். இவரின் மனைவி திருமதி புஷ்பா ஐசரி வேலன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசனின் தாயாரான புஷ்பா ஐசரி வேலன் இன்று காலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இவரது உடலுக்கு திரைபிரபலங்கள் உட்பட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Spread the love

Related post