அம்பேத்குமார் தயாரிப்பில் ஆர் ஜே விஜய் நடிக்கும் “வொய்ஃப்”

 அம்பேத்குமார் தயாரிப்பில் ஆர் ஜே விஜய் நடிக்கும் “வொய்ஃப்”

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில் ஆர் ஜே விஜய் ஹீரோவாக களமிறங்குகிறார்.

ஆர் ஜே விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கவிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இப்படத்தினை இயக்குகிறார். படத்திற்கு வொய்ஃப் என டைட்டில் வைத்துள்ளது படக்குழு.

டாடா படத்திற்கு இசையமைத்த ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

இந்த வருடத்தில் படம் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post