டாடா பார்த்து ரொம்ப எமோஷன் ஆகிட்டேன் – ராகவா லாரன்ஸ்

 டாடா பார்த்து ரொம்ப எமோஷன் ஆகிட்டேன் – ராகவா லாரன்ஸ்

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா நடிக்க உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் டாடா.

படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், படம் திரையரங்குகளில் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

”இந்த படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Related post