மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!?

 மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாமன்னன்.

இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதில், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இருக்கின்றனர்.

விழாவில், நிச்சயம் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்பது உறுதியாகியுள்ள நிலையுல், ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தவில்லை என்கிறது படக்குழு.

 

Related post