38 வருடங்களுக்குப் பிறகு இணையும் ரஜினிகாந்த் – சத்யராஜ்!

 38 வருடங்களுக்குப் பிறகு இணையும் ரஜினிகாந்த் – சத்யராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கிறது படக்குழு.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில், நடிக சத்யராஜ் நடிக்கவிருக்கிறாராம்.

ரஜினிகாந்தின் நண்பராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சத்யராஜ். படத்தின் படப்பிடிப்பானது ஜூன் மாதம் துவங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

 

Related post