மீண்டும் தாத்தா ஆனார் ரஜினிகாந்த்… சூப்பர் ஸ்டார் ஹாப்பி அண்ணாச்சி!!

 மீண்டும் தாத்தா ஆனார் ரஜினிகாந்த்… சூப்பர் ஸ்டார் ஹாப்பி அண்ணாச்சி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடவுளின் கருணையினாலும், பெற்றோரின் ஆசிர்வாதத்தாலும் தனக்கு வீர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குகுழந்தையை கணவர் விசாகனும் மகன் வேத்தும் நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சௌந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

 

Related post