” ருத்ர தாண்டவம் “

 ” ருத்ர தாண்டவம் “

” ருத்ர தாண்டவம் ”

நடிகர், நடிகைகள் ;

ரிஷி ரிச்சர்டு ( ருத்ர பிரபாகரன் ), தர்ஷா குப்தா ( வராகி ), ராதாரவி ( இந்திரசேனா ), கௌதம் வாசுதேவ் மேனன்(வாதாபிராஜன் ), Y.G.மகேந்திரன் ( ராமச்சந்திரன் ), மாளவிகா அவினாஷ் ( நீதிபதி ), தம்பி ராமைய்யா ( ஜோசப் முரே ), தீபா ( அன்னலட்சுமி ),
ராம்ஸ் ( ரேஞ்சர் ரவி ), கோபி ( அண்ணாமலை I.P.S ),மனோ பாலா, இளங்கோ, காக்காமுட்டை விக்கி ( மாறன் ) லிங்ககேஷ் கார்த்தி ( மதி )

தொழில் நுட்ப கலைஞர்கள் ;

ஒளிப்பதிவு – பரூக் J பாஷா ( பழைய வண்ணராப் பேட்டை படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் )

இசை – ஜூபின் ( பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் )

பாடல்கள் – மோகன் G, ஜூபின்

எடிட்டிங் – தேவராஜ் ( பழைய வண்ணாரப் பேட்டை, திரௌபதி படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் )

கலை இயக்கம் – P.A.ஆனந்த்

ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, விக்கி நந்தகோபால்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன் G

தயாரிப்பு – G.M.Film Corporation, 7 G பிலிம்ஸ்

பாடல்கள் ;

1. வாலை சுருட்டு – ஜூபின், மோகன் G ( பாடியவர் -ரஞ்சித் )

2. அம்மாடி – ஜூபின் ( பாடியவர் – ஜி.வி.பிரகாஷ் – மூக்குத்தி முருகன் )

Related post