கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி!

 கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி!

கமல்ஹாசனின் தயாரிப்பில் & நடிப்பில் உருவாகி வருகிறது விக்ரம். தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். உலக நாயகன் கம்ல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்ன்ல் சார்பில் தயாரிக்கவிருக்கும் 51-வது படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.

அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்களால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related post