பிறந்தநாளில் பிகினி உடை.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி!

 பிறந்தநாளில் பிகினி உடை.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி!

தமிழில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகை சாக்‌ஷி. ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் ஒரு சில படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்து மிகவும் அறியப்பட்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை ஹவாய் தீவில் தனது நண்பர்களோடு கொண்டாடிய நடிகை சாக்‌ஷி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பீச்சில் பிகினி உடையில் காட்சியளித்திருக்கிறார் சாக்‌ஷி.

அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடும் சாக்‌ஷி, பிகினி உடையில் இப்படியொரு காட்சியை கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

 

Related post