தளபதி 67ல் வில்லனாக சஞ்சய் தத்.. ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

 தளபதி 67ல் வில்லனாக சஞ்சய் தத்.. ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு இணையவிருக்கிறார் தளபதி விஜய் என்ற செய்தி உறுதியாக வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்ட தகவலாக தான் தெரிகிறது.

அதற்கான ஆயத்த பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தளபதி விஜய்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வேகமாக பரவி.வருகிறது.

இவருக்கு சம்பளமாக ரூ.10 கோடி பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

விரைவில் இப்படத்தினைக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

 

Related post