5 மொழிகளில் ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்”…. அட்லீ இயக்குகிறார்!

 5 மொழிகளில் ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்”…. அட்லீ இயக்குகிறார்!

பிகில் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லீ, அங்கு ஷாருக்கானை இயக்கப் போகிறார் என்ற செய்தி செய்தியாகவே வந்து கொண்டிருந்தது.

இதற்காக எந்த ஒரு அறிவிப்போ, படத்தின் டைட்டிலோ போஸ்டரோ எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷாருக்கான் நடிக்க அட்லீ இயக்க “ஜவான்” என்ற படம் உருவாக இருக்கிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

Related post