சிக்னேச்சர் ஸ்டுடியோ – யுனிசெக்ஸ் சலூன் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றும் அகாடமி நகங்கள்/ கண் இமைகள்

 சிக்னேச்சர் ஸ்டுடியோ – யுனிசெக்ஸ் சலூன் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றும் அகாடமி நகங்கள்/ கண் இமைகள்

சிக்னேச்சர் ஸ்டுடியோ யுனிசெக்ஸ் சலூன் மற்றும் அகாடமி, நாங்கள் முன்னணி அழகு நிலைய வணிகத்தில் இருக்கிறோம். அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களது நீண்ட கால வாடிக்கையாளராக மாற்றிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

எங்கள் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ். நிறுவனர் ஜபீன் மெஹமூத். அவர், ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ளவர். சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கிய ஜபீன், சிறந்த ஒப்பனையாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றவர்.

சிக்னேச்சர் ஸ்டுடியோவில் அனைத்து வகையான ஒப்பனைச் சேவைகளும் மிகுந்த கலைத்திறனுடன் அளிக்கப்படுகின்றன. முற்றிலும் தனித்துவமான பாணியில் மெஹந்தி அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. சிக்னேச்சர் ஸ்டுடியோவின் வெற்றிக்குக் காரணமான பிரத்தியேக சிறப்பு என்றால், அது, வாடிக்கையாளர்களின் விருப்பமறிந்து சேவையாற்றும் எங்கள் பணியாளர்களின் நேசமிகு அணுகுமுறையே ஆகும்.

சிக்னேச்சர் ஸ்டுடியோ பற்றிப் பேசிய அதன் நிறுவனரான ஜபீன், “சொந்தமாக சலூன் மற்றும் அகாடமி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. நாங்கள், தென்னிந்தியாவின் மிகப்பெரிய விருது நிகழ்ச்சியான பிளாக்-ஷீப் டிஜிட்டல் விருது 2022, IIVA AWARD 2022, தென்னிந்தியப் படங்களுக்கான இருந்து இயக்குநர்கள் சங்க விருது, யுவன் ஷங்கர் ராஜா ஜூபிலி கச்சேரி ‘யுவன்25’, மற்றும் தென்னிந்திய சினிமா துறையில் பல விருதுகள் பெற்ற தென்னிந்தியப் பிரபலங்களின் சுயாதீன ஆல்பங்களிலும், ஒப்பனைப் பங்குதாரர்களாக சிறப்பான சேவையை வழங்கியுள்ளோம்” என்றார்.

நாங்கள் வழங்கும் சேவைகள்:

• சிகை அலங்காரம்
• கூந்தல் நிறம்
• கெரட்டின்
• மென்மையாக்குதல்
• தோல் மற்றும் முடி சிகிச்சை
• பாதத்தில் வரும் காழ்ப்புக்கான மற்றும் நகங்களை
• மெழுகூட்டுதல் (வேக்ஸிங்)
• நூல் திரித்தல் (த்ரெடிங்)
• பாத ரிஃப்ளெக்சாலஜி
• மணப்பெண் மற்றும் பார்ட்டி ஒப்பனை
• மணமகள் மெஹந்தி & உடல் மெஹந்தி
• கண் இமைகள்
• நக நீட்டிப்பு

Spread the love

Related post

You cannot copy content of this page