இறங்கி வந்து களம் காணும் சிம்பு… சம்பளத்தை குறைத்தார்!?

 இறங்கி வந்து களம் காணும் சிம்பு… சம்பளத்தை குறைத்தார்!?

சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி இருக்கிறது “பத்து தல”. இம்மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

தனது வழக்கமான சம்பளத்தை விட மிகவும் குறைவான சம்பளத்தையே இப்படத்திற்காக பேசியிருக்கிறாராம் சிம்பு.

தனித்துவமான கதை மற்றும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் படங்களில் தான் நடித்தால் தனது சம்பளத்தை குறைப்பதென சிம்பு முடிவெடுத்திருக்கிறாராம்.

 

Related post