சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் வெளியானது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் வெளியானது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு இணைந்து பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உருவாகும் படத்தின் அப்டேட்டை இன்று (15.07.2022) வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று (15.07.2022) வெளியாகி  இருக்கிறது.

 

 

Related post