சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

 சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post