சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் வில்லன்!

 சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் வில்லன்!

மாவீரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படத்தினை, ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இப்படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கவிருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

விஜய் நடித்து வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் வில்லன் தான் இந்த வித்யுத். இவர், தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகியிருக்கிறார்.

 

Related post