100 கோடி கிளப்பில் இணைந்த் டான்.. தமிழ் சினிமா ஹாப்பி அண்ணாச்சி!

 100 கோடி கிளப்பில் இணைந்த் டான்.. தமிழ் சினிமா ஹாப்பி அண்ணாச்சி!

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த திரைப்படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார்.

படம் வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது.

நேற்றுவரை வந்த நிலவரப்படி, சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தினை வியாபாரம் செய்த அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. எல்லோரும் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி…

Related post