சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட பிசினஸ் இத்தனை கோடியா.??

 சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட பிசினஸ் இத்தனை கோடியா.??

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “பிரின்ஸ்”.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

வரும் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பிசினஸை கண்டு வியந்துள்ளது கோடம்பாக்கம்.

பிசினஸ் ரிப்போர்ட் இதோ

டிஜிட்டல் & சேட்டிலைட் ரைட்ஸ் – 42 கோடி

தமிழ்நாடு ரைட்ஸ் – 30 கோடி

வெளிநாடு ரைட்ஸ் – 6.5 கோடி

கர்நாடகா தியேட்டர் ரைட்ஸ் – 1.9 கோடி

இந்தி டப்பிங் – 6 கோடி

கேரளா தியேட்டர் ரைட்ஸ் – 0.6 கோடி

பாடல்கள் ரைட்ஸ் – 3.5 கோடி

ஆக மொத்தம் 90 கோடி+

அது போக தெலுங்கு – Own release

தெலுங்கு தியேட்டர் ரைட்ஸ் கொடுத்தால் 100 கோடி வரை போகும் சிவகார்த்திகேயனின் முதல் படமாக பிரின்ஸ் இருக்கும் என்கிறார்கள்..

 

Related post