ரிலீஸுக்கு நாள் குறித்த “ஸ்டார்” டீம்
இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஸ்டார்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜூனியர் ஆர்டிஸ்ட் ஹீரோவாக ஆக ஆசைப்படும் கதை தான் இப்படத்தின் கதை.
படத்தினை காதலர் தின வாரத்தில், அதாவது அடுத்தவாரம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.
விரைவில் பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.