தமன்னாவிற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு!

 தமன்னாவிற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு!

நடிகை தமன்னா தற்போது சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் தமன்னா. படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில் ரஜினிகாந்த் தமன்னாவிற்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

அதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமன்னா. “ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீக புத்தகத்தை கையெழுத்திட்டு தனக்கு வழங்கினார். அது தனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

 

Spread the love

Related post