சூர்யா 42 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டின் தேதி!?

 சூர்யா 42 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டின் தேதி!?

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான கெட்-அட் களில் தோன்றவிருக்கிறாராம்.

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்திற்கான வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்கிறார்கள்.

வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post