மாஸ் கிளப்பிய சூர்யாவின் பிறந்தநாள் CDP … தெறிக்க விடும் ரசிகர்கள்!!

சூர்யா வரும் 23 ஆம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
இதற்காக அவரது ரசிகர்கள் பலர், இப்போதே இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
பல விதமான போஸ்டர்களை தயாரித்து, சூர்யாவிற்கு தனது அன்புகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் CDP புகைப்படத்தை பல நட்சத்திரங்கள் தங்களது ட்விட்ட்ர பக்கத்தில் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போஸ்டர் பலராலும் கவரப்பட்டு வருகிறது. சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.
அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதால் பலராலும் கவரப்பட்டு வருகிறது.