லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்க உருவாகி கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ”விக்ரம்”. படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், படம் வெளியாகி 31 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை இப்படம் சென்னையில் 17 கோடி […]Read More
Tags : அனிருத்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பிரபு நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. கடந்த வியாழன் அன்று இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்திருக்கிறது. கலவையான ஒரு சில விமர்சனங்கள் எட்டிப்பார்த்தாலும், அனைத்தையும் துவம்சம் செய்யும் விதமாக நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது இப்படம். வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களும் […]Read More