Tags : சபாபதி தமிழ்

சபாபதி விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சபாபதி”,படத்தின் கதை  ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியாரான எம் எஸ் பாஸ்கரின் மனைவி உமா. இவர்களின் மகனாக வருகிறார் சந்தானம் (சபாபதி). சிறுவயதில் இருந்தே திக்குவாய் குறைபாடு உடையவர் சந்தானம். இவரின் எதிர்வீட்டில், நாயகியாக வசித்து வருபவத் ப்ரீத்தி வர்மா. இவரை சிறு வயதில் இருந்து  காதலித்து வருகிறார் சந்தானம். திக்குவாய் குறைபாடு இருப்பதால், பல இடங்களில் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகிறார் சந்தானம்.. மேலும், இதனால் […]Read More