இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் […]Read More
Tags : சூர்யா
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 41வது திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனரையும் சூர்யா தேர்வு செய்திருக்கிறார். நேற்று இன்று நாளை, சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறதாம். சூர்யா இதற்கு முன் […]Read More