தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் விவேக். கடந்த வருடம் திடீரென உயிரிழந்ததால் ஒட்டுமொத்த சினிமாவும் அதிர்ச்சிக்குள்ளானது. அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்டுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விவேக்கின் மனைவியார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதற்கு மறுதினமே, அந்த சாலை சின்னக் கலைவாணர் விவேக் சாலை மாற்றப்படும் என அரசு அறிவிப்பாணை வெளியானது. இன்று சாலைபலகை […]Read More
Tags : மு.க.ஸ்டாலின்
நடிகர் விவேக் கடந்த வருடம் காலமானார். அவரது இழப்பு திரையுலகினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விவேக்கின் மனைவி அருள் செல்வி அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வீவேக் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்தார். அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு அரசு, சாலைக்கு அவரது பெயர் வைக்க அரசாணை வெளியிட்டது. வரும் 3 ஆம் தேதி நாளை விவேக்கின் பெயர் […]Read More