உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி , பஹத் பாசில் மற்றும் சூர்யா நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 5 மொழிகளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. […]Read More
Tags : விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க கடந்த வெள்ளியன்று உலகம் முழுக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு ஆக்ஷன் படத்தை பார்த்த உற்சாகத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். பிரபலங்கள் பலரும் உலகநாயகனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, “கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். […]Read More
கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. பல நாடுகளில் இப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். அனிருத்தின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. மலேசியாவில் 200க்கும் அதிகமான தியேட்டரில் இப்படம் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது. அங்கு இப்படத்தை ரசிகர்கள் பெரும் திருவிழாவை கொண்டாடுவது போல் ஆர்பரித்து கொண்டாடி வருகின்றனர். […]Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. தனது உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் கிங் – மேக்கராக இருக்கும் நடிகர் தான் “விக்ரம்”. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ […]Read More