Tags : வீரபாண்டியபுரம் மொவயே ரிவியூ

Reviews

Veerapandiyapuram Movie Review

வீரபாண்டியபுரம் : இயக்குனர் சுசீந்திரன் மற்றும் நடிகர் ஜெய் முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் மற்றும் நடிகர் ஜெய் முதல் முறையாக இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கும் முதல் படம். படத்தின் கதை ,இரு கிராமங்களுக்கிடையே சில நாட்களாக மோதல் இருந்து வருகிறது. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவனாகவும், மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவராகவும் இருக்கிறார்.இந்நிலையில், நாயகன் ஜெய் மற்றும் நாயகியாக வரும் சரத்’தின் மகள் மீனாட்சி இருவரும் காதலிக்கிறார்கள். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள இருவரும் […]Read More

You cannot copy content of this page