Tags : அருண்ராஜா காமராஜ்

News Tamil News

கார்த்தி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க உருவாகும்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகியுள்ள “நெஞ்சுக்கு நீதி” இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண்ராஜா தனது அடுத்த படத்திற்கான பணிகளிலும் இறங்கி விட்டதாக தெரிகிறது. கார்த்தி ஹீரோவாக நடிக்க மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. PAN INDIA படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படமாக இப்படத்தில் நடிக்க […]Read More

News Tamil News

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு

Zee Studios – போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி […]Read More